weekly exam 08-02-2026
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
weekly exam 08-02-2026
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
Correct
Incorrect
-
Question 2 of 100
2. Question
தேவநேயப் பாவாணர் தமிழன்னைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இறுதியக சொற்பொழிவு நிகழ்த்திய இடம் எது?
Correct
Incorrect
-
Question 3 of 100
3. Question
எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு – எனக் கூறியவர்
Correct
Incorrect
-
Question 4 of 100
4. Question
தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?
Correct
Incorrect
-
Question 5 of 100
5. Question
மொழி ஞாயிறு என்றழைக்கப்படுபவர்
Correct
Incorrect
-
Question 6 of 100
6. Question
‘நூறாசிரியம்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
Correct
Incorrect
-
Question 7 of 100
7. Question
‘பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி, அதுவே நம் தமிழ்மொழி’ – எனக் கூறியவர்
Correct
Incorrect
-
Question 8 of 100
8. Question
விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
Correct
Incorrect
-
Question 9 of 100
9. Question
“தமிழ் செய்யுள் கலம்பகம்”இது யார் தொகுப்பு?
Correct
Incorrect
-
Question 10 of 100
10. Question
ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Correct
Incorrect
-
Question 11 of 100
11. Question
“இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” – யார்?
Correct
Incorrect
-
Question 12 of 100
12. Question
“பாவலரேறு பெருஞ்சித்திரனார்” எழுதாத நூல் எது?
Correct
Incorrect
-
Question 13 of 100
13. Question
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்” எனப் புகழ்ந்துரைத்த கவிஞர் (EO3GS-2022)
Correct
Incorrect
-
Question 14 of 100
14. Question
முறி, குருத்து, கொழுந்தாடை முதலிய சொற்கள் தாவரத்தின் ________ பகுதியைக் குறிக்கும்.(HOGS/2023)
Correct
Incorrect
-
Question 15 of 100
15. Question
வடு, மூசு, குரும்பை, கச்சல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
Correct
Incorrect
-
Question 16 of 100
16. Question
தொலி, தோல், தோடு, ஓடு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன
Correct
Incorrect
-
Question 17 of 100
17. Question
மடலி அல்லது வடலி என்பதனைக் குறிக்கும் பொருள் (GSTP/2022)
Correct
Incorrect
-
Question 18 of 100
18. Question
மன்னிப்பு -எம்மொழிச்சொல் (CCSFT-2018)
Correct
மன்னிப்பு உருதுச்சொல்; ‘பொறுத்துக்கொள்க’ எனத் தமிழில் சொல்லுங்கள் எனக் கூறியவர் -பாவாணர்
Incorrect
மன்னிப்பு உருதுச்சொல்; ‘பொறுத்துக்கொள்க’ எனத் தமிழில் சொல்லுங்கள் எனக் கூறியவர் -பாவாணர்
-
Question 19 of 100
19. Question
சூடாமணி நிகண்டு ஆசிரியர் (VGT19-2016)
Correct
Incorrect
-
Question 20 of 100
20. Question
தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியவர் (EO3GS-2022)
Correct
Incorrect
-
Question 21 of 100
21. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Index cycle – 1) காழ்த்தல்
b) Induration – 2) சுட்டும் சுழற்சி
c) Inertia – 3) கரிவளப்பொருள்
d) Inertinte – 4) உறழ்மைCorrect
Incorrect
-
Question 22 of 100
22. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Interbedded – 1) இடைப்பொதிவுள்ள
b) Intercalation – 2) ஊடுகலத்தல்
c) Interfluve – 3) இடைநிலம்
d) Intergrowth – 4) பின்னல் வளர்ச்சிCorrect
Incorrect
-
Question 23 of 100
23. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Irradiation – 1) சமஅழுத்த வரை
b) Isallobar – 2) அழுத்தம்மாறா
c) Isallobaric – 3) கதிரூட்டம்
d) Isallotherm – 4) சமஅனல் வேறுபாட்டுக் கோடுCorrect
Incorrect
-
Question 24 of 100
24. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Isogal – 1) சமச்சரிவுக்கோடு
b) Isogam – 2) சமஈர்ப்பு முடுக்கக்கோடு
c) Isograd – 3) சமஈர்ப்பு மதிப்புக்கோடு
d) Isogradient- 4) சமஉருமாற்றப் படிநிலைக்கோடுCorrect
Incorrect
-
Question 25 of 100
25. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Isotope – 1) சமஉவர்மையுள்ள
b) Isotropic- 2)ஈராக்சைடு தோற்றம்
c) Isohaline – 3) ஓரகத்தனிமம்
d) Itabirite – 4) திசைச்சீர்Correct
Incorrect
-
Question 26 of 100
26. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Jade – 1) புடைத்தல்
b) Jet coal – 2) பச்சை மணிக்கல்
c) Jigging – 3) வழியுறுதிகள்
d) Jigs – 4) பளபளப்பு நிலக்கரிCorrect
Incorrect
-
Question 27 of 100
27. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Joint block – 1) சந்தி எதிர்மின்பொழிவு
b) Jurassic- 2) தென்கிழக்கு பருவக்காற்று
c) Junk wind – 3) புவி ஊழிவகை
d) Junction streamer – 4) இணைந்த பாறைCorrect
Incorrect
-
Question 28 of 100
28. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Kar- 1) பாறைக்கரைவழி
b) Karize – 2) காரை
c) Karren – 3) நிலவரைகள்
d) Karst – 4) சுண்ணாம்புக்கரடுCorrect
Incorrect
-
Question 29 of 100
29. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Lagoon – 1)ஏரிப் புற்கரி
b) Lahar – 2) காயல்
c) Lake peat – 3) அடுக்கான
d) Lamellar – 4) எரிமலைச் சேற்றுப்பாய்வுCorrect
Incorrect
-
Question 30 of 100
30. Question
கலைச்சொல் தருக (பொருத்துக)
a) Landscapе – 1) நிலச்சரிவு
b) Landslide- 2) எரிமலை உமிழ்கற்கள்
c) Lapilli – 3) வெப்பநிலை வீழ்ச்சி
d) Lapse – 4) நிலவடிவம்Correct
Incorrect
-
Question 31 of 100
31. Question
(பொருள் தருக ) பொருத்துக
a) விசனம் – 1. கவலை
b) மா – 2. வண்டு
c) வாவி – 3. பொய்கை
d) வளர் முதல் – 4. நெற்பயிர்Correct
Incorrect
-
Question 32 of 100
32. Question
பொருத்துக : பொருள் தருக
a) குழை – 1. குளக்கரை
b) மாடு – 2. எருமை
c) கோடு – 3. பக்கம்
d) மேதி – 4. சிறு கிளைCorrect
Incorrect
-
Question 33 of 100
33. Question
பொருத்துக : பொருள் தருக
a) பாண்டில் – 1. மலையுச்சி
b) சிமயம் – 2. வட்டம்
c) நாளிகேரம் – 3. நாரத்தை
d) நரந்தம் – 4. தென்னைCorrect
Incorrect
-
Question 34 of 100
34. Question
பொருத்துக : பொருள் தருக
a) கோளி – 1. ஆச்சா மரம்
b) சாலம் – 2. பருத்த பனைமரம்
c) தமாலம் – 3. அரசமரம்
d) இரும்போந்து – 4. பச்சிலை மரம்Correct
Incorrect
-
Question 35 of 100
35. Question
பொருத்துக : பொருள் தருக
a) துய்ப்பது – 1. மயங்கச்செய்
b) மேவலால் – 2. சீராக
c) மயலுறுத்து – 3. கற்பது
d) லயத்துடன் – 4. பொருந்துதலால்Correct
Incorrect
-
Question 36 of 100
36. Question
பொருத்துக : பொருள் தருக
a) நறுவீ – 1. தூவி
b) தூஉய் – 2. நற்சொல்
c) விரிச்சி – 3. தோள்
d) சுவல் – 4. நறுமணமுடைய மலர்கள்Correct
Incorrect
-
Question 37 of 100
37. Question
பொருத்துக : பொருள் தருக
a) அருகுற – 1. சுற்றம்
b) அசைஇ – 2. அருகில்
c) அல்கி – 3. இளைப்பாறி
d) கடும்பு – 4. தங்கிCorrect
Incorrect
-
Question 38 of 100
38. Question
பொருத்துக : பொருள் தருக
a) நரலும் – 1. கூத்தர்
b) ஆரி – 2. ஒலிக்கும்
c) படுகர் – 3. அருமை
d) வயிரியம் – 4. பள்ளம்Correct
Incorrect
-
Question 39 of 100
39. Question
பொருத்துக : பொருள் தருக
a) மாயம் – 1. விளையாட்டு
b) விசும்பு – 2. வானம்
c) ஊழி – 3. யுகம்
d) ஊழ் – 4. முறைCorrect
Incorrect
-
Question 40 of 100
40. Question
பொருத்துக : பொருள் தருக
a) தண்பெயல் – 1. நட்பினன்
b) பீடு- 2. குளிர்ந்த மழை
c) ஈண்டி – 3. செறிந்து திரண்டு
d) கேண்மையினான் – 4. சிறப்புCorrect
Incorrect
-
Question 41 of 100
41. Question
உலகத்துயர்ந்த -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 42 of 100
42. Question
இரப்பார்க்கொன்றீவர் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 43 of 100
43. Question
நிற்பதொன்றில் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 44 of 100
44. Question
புத்தேளுலகு -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 45 of 100
45. Question
வித்தகர்க்கல்லால் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 46 of 100
46. Question
தந்நோவார் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 47 of 100
47. Question
காக்கினென் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 48 of 100
48. Question
இல்லதனில் – பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 49 of 100
49. Question
நிலத்தறைந்தான் -பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 50 of 100
50. Question
உரமொருவற்கு- பிரித்து எழுதுக
Correct
Incorrect
-
Question 51 of 100
51. Question
How many terms are there in the A.P. 7, 13, 19, … 205.
7, 13, 19, …,…. 205 என்ற கூட்டுத் தொடர்வரிசையில் மொத்தம் எத்தனை உறுப்புகள் உள்ளன.Correct
Incorrect
-
Question 52 of 100
52. Question
The 10th and 18th terms of an A.P are 41 and 73 respectively. Find the 27th term.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 10-ஆவது மற்றும் 18-வது உறுப்புகள் முறையே 41 மற்றும் 73 ஆகும். எனில் 27-ஆவது உறுப்பைக் காண்க.Correct
Incorrect
-
Question 53 of 100
53. Question
Find the three consecutive terms in an A.P whose sum is 18 and the sum of their squares is 140?
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அடுத்தடுத்து மூன்று உறுப்புகளின் கூடுதல் 18 மற்றும் அவ்வுறுப்புகளின் வர்க்கங்களின் கூடுதல் 140 எனில், அம்மூன்று எண்களைக் காண்க.Correct
Incorrect
-
Question 54 of 100
54. Question
Find the sum of the arithmetic series 5, 11, 17, ….,95
5, 11, 17, ….,95என்ற கூட்டுத் தொடர்வரிசையின் கூடுதல் காண்க.
Correct
Incorrect
-
Question 55 of 100
55. Question
Find the 15th term of the A.P: 125, 120, 115, 110, ….
125, 120, 115, 110, …. என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 15-ஆவது உறுப்பைக் காண்க.Correct
Incorrect
-
Question 56 of 100
56. Question
In a flower garden, there are 23 rose plants in the first row, 21 in the 2nd row, 19 in the 3rd row and so on. There are 5 rose plants in the last row. How many rows are there in the flower garden?
ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசைையில் 23 ரோஜாச் செடிகள், 2-ம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், 3-ம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என்ற முறையில் ரோஜாச் செடிகள் ஒரு தொடர்வரிசை
அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின், அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?Correct
Incorrect
-
Question 57 of 100
57. Question
If a person Joins his work in 2010 with an annual salary of Rs.30000 and receives an annual increment of Rs.600 every year, in which year, will his annual salary be Rs.39,000?
2010-ல் ஒருவர் ஆண்டு ஊதியம் ரூ.30000 எனப் பணியில் சேருகிறார். மேலும் ஒவ்வொரு வருடமும் ரூ.600-ஐ ஆண்டு ஊதிய உயர்வாகப் பெறுகிறார். அவருடைய ஆண்டு ஊதியம் எந்த வருடத்தில் ரூ.39000 ஆக இருக்கும்?Correct
Incorrect
-
Question 58 of 100
58. Question
The first term of an A.P is 6 and the common difference is 5. Find its general term.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 6 மற்றும் பொது வித்தியாசம் 5 எனில், பொது உறுப்பைக் காண்க.
Correct
Incorrect
-
Question 59 of 100
59. Question
If K+2, 4K-6, 3K-2 are the three consecutive terms of an A.P, then the value of K is.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த மூன்று உறுப்புகள் K+2, 4K-6, 3K-2 எனில் K-ன் மதிப்பு
Correct
Incorrect
-
Question 60 of 100
60. Question
How many terms of the sequence 18, 16, 14, . . . should be taken so that their sum is zero?
18, 16, 14, . . . என்ற கூட்டுத்தொடர் வரிசையில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் பூஜ்ஜியம் எனக் கிடைக்கும்.Correct
Incorrect
-
Question 61 of 100
61. Question
Which year Bahlol Lodi occupied the throne of Delhi
எந்த ஆண்டு பஹ்லுல்லோடி டெல்லியை கைப்பற்றினார்?(PYQ)Correct
Incorrect
-
Question 62 of 100
62. Question
தில்லி சுல்தானியத்தில் சையது வம்சத்தை நிறுவியவர் யார்?
Who founded the Sayyid dynasty in Delhi Sultanate?Correct
Incorrect
-
Question 63 of 100
63. Question
சையது வம்சம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
In which year was the Sayyid dynasty established?
Correct
Incorrect
-
Question 64 of 100
64. Question
சையது வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் யார்?
Who was the last ruler of the Sayyid dynasty?
Correct
Incorrect
-
Question 65 of 100
65. Question
இப்ராஹிம் லோடி எந்தப் போரில் தோல்வியடைந்தார்?
In which battle was Ibrahim Lodi defeated?
Correct
Incorrect
-
Question 66 of 100
66. Question
இந்திய அரசு தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் யார்?
Who appoints the Attorney General of India?Correct
Incorrect
-
Question 67 of 100
67. Question
பின்வருவனவற்றில் எந்த சரத்து இந்திய அரசு தலைமை வழக்கறிஞர் பற்றிக் குறிப்பிடுகிறது?
Which of the following Article refers to the Attorney General of India?Correct
Incorrect
-
Question 68 of 100
68. Question
இந்திய அரசு தலைமை வழக்கறிஞரின் கடமைகள் பற்றி கூறும் சரத்து எது?
Which article states the duties of the Attorney General of India?Correct
Incorrect
-
Question 69 of 100
69. Question
By whom the Attorney – General’s remuneration is determined?
அரசு தலைமை வழக்கறிஞரின் ஊதியம் யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
Correct
Incorrect
-
Question 70 of 100
70. Question
Consider the following statements:
1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution
2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution
Which of the statements given above is/are correct?
கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க
1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை.
2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?
Correct
Incorrect
-
Question 71 of 100
71. Question
Shadow Caps Cabinet is the feature Administrative system of
எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக நிழல் அமைச்சரவை அமைந்துள்ளது?Correct
Incorrect
-
Question 72 of 100
72. Question
Which of the following is/are true?
I) The Council of Ministers shall be collectively responsible to the House of the people.
II) The Ministers are individually responsible to the executive head.
III) The Ministers shall hold office during the pleasure of the President.
IV) The Council of Minister shall be collectively responsible to the Prime Minister.கீழ்கண்டவற்றுள் சரியானவை எவை?
I) அமைச்சரவை கூட்டாக மக்களவைக்கு பொறுப்புடையதாகும்.
II) அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் நிர்வாகத் தலைமைக்கு பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
III) குடியரசுத் தலைவர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள்.
IV) அமைச்சரவை கூட்டாக பிரதம அமைச்சருக்கு பொறுப்புடையதாகும்Correct
Incorrect
-
Question 73 of 100
73. Question
இந்திய அமைச்சரவையின் தலைவர் யார்?
Who is the head of the Union Council of Ministers?
Correct
Incorrect
-
Question 74 of 100
74. Question
இந்திய அமைச்சரவை உறுப்பினர்களை யார் நியமிக்கிறார்?
Who appoints the members of the Union Council of Ministers?
Correct
(On the advice of the Prime Minister)
Incorrect
(On the advice of the Prime Minister)
-
Question 75 of 100
75. Question
இந்திய அமைச்சரவையில் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
What is the maximum size of the Union Council of Ministers?Correct
(91st Constitutional Amendment Act)
Incorrect
(91st Constitutional Amendment Act)
-
Question 76 of 100
76. Question
பொருத்துக.
A) கொடுமணல் – 1) தூத்துக்குடி
B) பொருந்தல் – 2) விழுப்புரம்
C) திருவக்கரை – 3) ஈரோடு
D) ஆதிச்சநல்லூர் – 4) திண்டுக்கல்Correct
Incorrect
-
Question 77 of 100
77. Question
Read the passage carefully and choose the correct option(s) from below :
This town is located on the left bank of Nambi river in Tirunelveli district. An excavation was carried out to search for the roots of the Iron Age Culture along the Nambi river banks. It is a fertile archaeological site and is known for its antiques.
Name the archaeological antiques.கீழ்க்காணும் பத்தியைக் கவனமாக படித்து, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. நம்பி ஆற்றங்கரையில் இரும்புக்கால கலாச்சாரத்தின் வேர்களை தேடுவதற்காக ஒரு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது பழங்கால பொருட்களுக்கு பெயர் பெற்ற ஒரு செழிப்பான தொல்லியல் இடம் இவ்விடத்தின் பெயர்
Correct
Incorrect
-
Question 78 of 100
78. Question
Which of the following place was not a port town during the sangam period?
பின்வரும் துறைமுகங்களில் சங்ககால துறைமுகமில்லாத நகரம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 79 of 100
79. Question
The Archaeological site of Ovamalai is located at
ஓவாமலை தொல்லியல் இடம் எங்கு அமைந்துள்ளது?(PYQ)
Correct
Incorrect
-
Question 80 of 100
80. Question
Which inscription mentioned about the kingdom of Cholas for the first time?
சோழர்களை பற்றி குறிக்கும் முதல் கல்வெட்டு எது?
Correct
Incorrect
-
Question 81 of 100
81. Question
The six stages of Hero stone worship were mentioned in which literature?
நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிடும் நூல் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 82 of 100
82. Question
Adichanallur site was first excavated by
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வை முதன்முதலில் மேற்கொண்டவர்(PYQ)Correct
Incorrect
-
Question 83 of 100
83. Question
The name of the script used in the sangam age was
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத்தின் பெயர் யாது?(PYQ)Correct
Incorrect
-
Question 84 of 100
84. Question
High literacy level of Tamil people by 6th century BCE has been indicated in the Tamil-Brahmi excavated at
தமிழக மக்கள் 6ம் நூற்றாண்டிலிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை கூறும் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் ———— இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன(PYQ)Correct
Incorrect
-
Question 85 of 100
85. Question
The oldest dravidian language is
பழமையான திராவிட மொழி ———— ஆகும்.(PYQ)Correct
Incorrect
-
Question 86 of 100
86. Question
‘Houangtche’ refers to the place.
‘Houangtche’ குறிக்கும் இடம்(PYQ)Correct
Incorrect
-
Question 87 of 100
87. Question
Match the place of excavation with the district it is located: [Place of excavation – District]
A) Keezhadi – 1) Thoothukudi
B) Korkai – 2) Ariyalur
C) Gangaikonda Cholapuram – 3) Thanjavur
D) Kurumbanmedu – 4) Sivagangai
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக. [அகழ்வாராய்ச்சி இடங்கள் – மாவட்டம்]
A) கீழடி – 1) தூத்துக்குடி
B) கொற்கை – 2) அரியலூர்
C) கங்கை கொண்ட சோழபுரம் – 3) தஞ்சாவூர்
D) குரும்பன்மேடு – 4) சிவகங்கை(PYQ)Correct
Incorrect
-
Question 88 of 100
88. Question
Sir Mortimer Wheeler discovered a Roman factory at
ரோமானிய தொழிற்சாலையை மார்டிமர் வீலர் கண்டுபிடித்த இடம் எது?(PYQ)Correct
Incorrect
-
Question 89 of 100
89. Question
மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் பெயர் (PYQ 08/02/2025)
which Tamil Kings name is found to be inscribed on the Tamil Brahmi inscriptions found in Mangalam?Correct
Incorrect
-
Question 90 of 100
90. Question
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) ஆர்க்கியாலஜி (ARCHAEOLOGY) என இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது.
2) தமிழக தொல்லியல் துறை உருவாக்கப்பட்ட ஆண்டு 1861
3) “தமிழ்நாடு புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1966 மற்றும் விதிகள்-1971-ஐ இயற்றியுள்ளது.Correct
Incorrect
-
Question 91 of 100
91. Question
நிலச்சீர்திருத்தம் என்பதன் முக்கிய நோக்கம் என்ன?
What is the main objective of Land Reforms?
Correct
Incorrect
-
Question 92 of 100
92. Question
Land reforms provide
நிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?(PYQ)
Correct
Incorrect
-
Question 93 of 100
93. Question
பூமிதான இயக்கம் தொடங்கியவர் யார்?
Who started the Bhoodan Movement?
Correct
Incorrect
-
Question 94 of 100
94. Question
தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு) சட்டம்
Tamilnadu Land Reforms (Land ceiling) ActCorrect
Incorrect
-
Question 95 of 100
95. Question
இரயத்துவாரி அறிமுகப்படுத்தப்பட்ட இடம் எது?
Where was the Ryotwari system introduced?Correct
Incorrect
-
Question 96 of 100
96. Question
பாரத்-விஸ்டர் திட்டம் எதனோடு தொடர்புடையது
What is the Bharat Vistar scheme related to?Correct
Incorrect
-
Question 97 of 100
97. Question
தேசிய சுற்றுலா தினம்
National Tourism DayCorrect
Incorrect
-
Question 98 of 100
98. Question
When is Language Martyrs’ Day observed in Tamil Nadu?
தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?Correct
Incorrect
-
Question 99 of 100
99. Question
தமிழகத்தில் தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது
The Devadasi Abolition Act was passed in Tamil Nadu.Correct
Incorrect
-
Question 100 of 100
100. Question
கேத்தரின் பைக்கரா நீர்வீழ்ச்சி காணப்படும் மாவட்டம் எது?
Which district is Catherine Falls located in?Correct
Incorrect
Related Posts
tnpsc live class video 19-1-2026 morning -maths-percentage
https://www.youtube.com/watch?v=27Ov4yTE_rs
smart quiz -History- 18-2-2026
smart quiz -Tnpsc History- 18-2-2026 [WpProQuiz 16] [WpProQuiz_toplist 16]
