பொதுத்தமிழ் அலகு-VII-04-திருக்குறள் -விருந்தோம்பல்
Quiz-summary
0 of 18 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
Information
பொதுத்தமிழ் அலகு-VII-04-திருக்குறள் -விருந்தோம்பல்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 18 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- Answered
- Review
-
Question 1 of 18
1. Question
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் ______Correct
Incorrect
-
Question 2 of 18
2. Question
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று ______.Correct
அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
Incorrect
அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
-
Question 3 of 18
3. Question
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து ________ இன்று.Correct
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை..
Incorrect
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை..
-
Question 4 of 18
4. Question
எவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை?
Correct
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.Incorrect
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. -
Question 5 of 18
5. Question
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் _____.Correct
Incorrect
-
Question 6 of 18
6. Question
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன் – இனைத்துணைத்து என்பதன் பொருள்?Correct
Incorrect
-
Question 7 of 18
7. Question
யாருடைய இல்லத்தில் திருமகள் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இருப்பாள் என வள்ளுவர் கூறுகிறார்
Correct
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்அதிகாரம்: விருந்தோம்பல்
Incorrect
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்அதிகாரம்: விருந்தோம்பல்
-
Question 8 of 18
8. Question
விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடும் பூவின் பெயர் என்ன?
Correct
Incorrect
-
Question 9 of 18
9. Question
சாவா மருந்தாக இருந்தாலும் யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுவது முறைமை ஆகாது என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 10 of 18
10. Question
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு – வேளாண்மை செய்தற் பொருட்டு பொருள் தருகCorrect
Incorrect
-
Question 11 of 18
11. Question
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – இதில் ‘வைகலும்’ என்பதன் பொருள்Correct
Incorrect
-
Question 12 of 18
12. Question
விருந்தோம்பல் பொருட்டு யார் துன்புறுத்தும் வறுமையால் கெடுவது இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?
Correct
Incorrect
-
Question 13 of 18
13. Question
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி _______.
Correct
விருந்தோம்பல்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விளக்கம் : விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

Question 14 of 18
14. Question
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான் __________.
Correct
விருந்தோம்பல்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
விளக்கம் : வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

Question 15 of 18
15. Question
இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின் ___________
Correct
விருந்தோம்பல்
இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விளக்கம் : விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

Question 16 of 18
16. Question
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி ____________
Correct
விருந்தோம்பல்
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
விளக்கம் : விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்துப் (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்

Question 17 of 18
17. Question
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா ________
Correct
விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
விளக்கம் : செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
Incorrect
விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
விளக்கம் : செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
-
Question 18 of 18
18. Question
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து________
Correct
விருந்தோம்பல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
விளக்கம்:
மலர் மோந்து பார்த்தால் அனிச்ச வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
Incorrect
விருந்தோம்பல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
விளக்கம்:
மலர் மோந்து பார்த்தால் அனிச்ச வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.